Marathi December 23, 2018 மறதி மறைக்க முயல்வதையெல்லாம் மிக விரைவில் அரங்கேற்றிவிடுகிறது மறதி! -வி.ஆஷாபாரதி Read More
Kaalani kavithai December 22, 2018 காலணி கட்டணமின்றி காவல் காக்கின்றன கழற்றிவிட்ட பின்னும் காலணிகள் ! -வி.ஆஷாபாரதி Read More
Imaigal kavithai December 21, 2018 இமைகள் அயர்ச்சியின்றி அடித்துக்கொண்டிருக்கும் அன்றாடம் அந்த அழகிய இமைகள், அயர்ந்து, அசையாமல் இமைக்க மறந்து நிற்கும், அதிர்ச்சியில...Read More
Iruthiththolvi kavithai December 20, 2018 இறுதித் தோல்வி இதயம் இடிந்து கிடக்கையில், இன்னல்கள் இரு மடங்காகையில், இசை மீட்டுகின்றன இனிதாய் இலைகள் யாவும்! "இறுதித் தோல்வ...Read More
Mugilgal kavithai December 19, 2018 முகில்கள் முகில்களாக வேண்டும்! மலைகளில் மோதியும் மாய்ந்திடாமல் -மலையின் முகடுகளில் -தன் மலர்ந்த முகங்காட்டி நிற்கும் முகில்களாக வ...Read More
Verumai kavithai December 17, 2018 வெறுமை வெறுமையின் வலியில் வெகுநாட்களாய் வெள்ளைக் காகிதம்! "விடுமுறை வேண்டும் "என்ற எழுதுகோலின் வேண்டுகோள் ஏற்கப்ப...Read More
Udhayam kavithai December 16, 2018 உதயம் உடைந்தவையும், உதிர்ந்தவையும், உரமூட்டுகையில் உருவாகும் உன்னதமே உதயம்! உடைந்த கற்களின் உதயம், உறுதியான கட்டிடத்திற்கு மணல்...Read More
Nilavin manam kavithai December 15, 2018 நிலவின் மனம் மலை போல் முகில்களின் கூட்டம், மறைக்க முயன்றாலும், "மங்கிவிடுமோ என் ஒளி "-என மறந்தும் எண்ணாத முழுநிலவின் மன...Read More
Manithan enbavan kavithai December 14, 2018 மனிதன் என்பவன் "பறிக்கப்படுவேன்" என பயந்து பூக்க மறுப்பதில்லை பூமியில் பூக்கள்! "காயப்படுவேன்" என கவலையில் ஒர...Read More
Muyarrchi kavithai December 13, 2018 முயற்சி பாறைகளே பணிந்து பல நூறு கற்களாகிறது, பலமுறை மோதி புண்பட்டாலும் பெரும் முயற்சியை விட்டுப் பிரியாத பண்பட்ட அலைகளைப் பார்த...Read More
Manam kavithai December 12, 2018 மனம் தீதொன்றும் அறியா மனம் -முழுதும் தீராத வடுக்களின் ரணம் , தீர்ந்துவிட்டது அதில் இடம், தீர்வின்றித் திணறுகிறது நித்தமும் மனம்! ...Read More
Umi kavithai December 11, 2018 உமி உதறித் தள்ளப்பட்டாலும், உதாசீனப்படுத்தியதாய் உணர்ந்ததில்லை- நெல்மணிகளை உருக்குலையாமல் காத்த உமி ! "உணவாகட்டும் நெல் இனி...Read More
Enna manamo ithu kavithai December 10, 2018 என்ன மனமோ இது "எண்ணிலடங்காது " என்பதை எத்தனை முறை -அறிவில் ஏற்றினாலும் , எண்ணத் துடிக்கும் என் மனம் எண்ணற்ற விண்மீன் கூ...Read More
Yemaattram kavithai December 09, 2018 ஏமாற்றம் எண்ணற்ற நம்பிக்கை! -அதை ஏற்கும் தகுதி எள் அளவுமில்லா இடத்தில் ஏற்றி வைத்தது -புலப்படும் என்றோ ஓர் நாள் -நமக்குள் எதிர்மறை ...Read More
Mittaaigalum pommaigalum kavithai December 08, 2018 மிட்டாய்களும் பொம்மைகளும் மரணம் மலிவாக மாறிவிட்ட உலகில், மழலையின் கரங்களிலும்கூட மிரட்டும் தோட்டாக்கள்! மீட்கும் முயற்சியில் மகிழ...Read More
Vannatthuppoochigal kavithai December 07, 2018 வண்ணத்துப்பூச்சிகள் வரவேற்க வாங்கி வந்த வண்ண மலர் மாலை -தான் வாழ்ந்த செடிகளை விட்டுப் பிரிந்தாலும்-அதை வரவேற்க -அங்கு வண்ணத்...Read More
Varuttham kavithai December 06, 2018 வருத்தம் வாழ்வின் மகிழ்ச்சி வரையறையின்றி நிறுத்தம்! வருகை தந்தது வாடிக்கையாக வருத்தம்! விடுமுறை வழங்க வேண்டுகோள் விடுத்த படி வ...Read More
Marangotthiyin manam kavithai December 05, 2018 மரங்கொத்தியின் மனம் காயப்படுமோ? என்ற கவலையில் -மெல்ல கவனமாய் கொத்தும் மரங்கொத்தியின் மனம், கனத்தது ஓர் கணம்: கணக்கின்றி மரங்கள் வெ...Read More
Pommaigal kavithai December 04, 2018 பொம்மைகள் மறுக்கப்படும் மழலை மொழி - இயந்திரங்களான மனிதர் கூட்டத்தின் மத்தியில் , மகிழ்வுடன் செவிசாய்க்கும் மழலையின் மொழிக்கு"...Read More
Vilaiyaattukkal kavithai December 03, 2018 விளையாட்டுக்கள் வீதிகளின் விளையாட்டுக்களை விழுங்கிவிட்டு -அறிவை வீணாய் மழுங்க விட்டு , வீற்றிருக்கும் விசித்திர சாதனங்கள் -நம் வ...Read More
Palli putthagappai kavithai December 02, 2018 பள்ளி புத்தகப்பை விடுமுறை கொண்டாட்டம்! வீதியெங்கும் விளையாட்டுக்கள் விதவிதமாய்!-ஏனோ வெறுமையின் வலியில் வீட்டிற்குள்ளேயே பள்ளி புத்...Read More
Marathi kavithai December 01, 2018 மறதி மறந்திடுமோ? என பயந்த மனம் -இன்று மன்றாடுகிறது மறதியை மீண்டும் மீண்டும் சந்திக்கவே! மறைய மறுக்கும் மனதின் காயங்கள்- போகட்டும...Read More
Ottrumai kavithai November 30, 2018 ஒற்றுமை வடிவத்தில் வேற்றுமையிருந்தும் , வணக்கம் சொல்லும் வேளைகளில் -வெற்றிக்கான பல வேலைகளில், விலகி நிற்காத -அந்த விரல்களின் ஒற்று...Read More
Ennam kavithai November 29, 2018 எண்ணம் "எதுவும் இல்லை என்னில் "என்ற எண்ணம், "என்ன இல்லை என்னில்" என ஏற்றமடைந்த அன்றே ஏற்றுக்கொண்டுவிட்டது வெற...Read More
Palli naatkal kavithai November 28, 2018 பள்ளி நாட்கள் பகலவனைப் பார்த்த நொடியில், பயந்தோடும் புல்லின் மேல் சிம்மாசனமிட்ட பனித்துளிகளின் படைகள் போல பள்ளி நாட்களில் -நம்மில்...Read More
Nilaiyattaravai kavithai November 27, 2018 நிலையற்றவை நிரந்திரமில்லை என நன்றாய் அறிந்தும், நிலையற்றதை நிறைய நிரப்புவதிலேயே நித்தமும் நகர்கிறது நம்மில் பலரின் நாட்கள் -சில...Read More
Pala naatkalaai kavithai November 26, 2018 பல நாட்களாய் பிரம்மாண்ட திறன்தான்! படுத்துறங்கவே எனக்கு பல நூறு கதைகள் கூறி, பின் பரிட்சியமில்லா புது உலகிற்குப் பிரிந்து சென்றவள்...Read More
Kolangal kavithai November 25, 2018 கோலங்கள் கவலையுடன் வாசற்படிகள், கேட்டன என்னிடம்: "கோலம் ஒன்றாவது வேண்டும் இன்றாவது" என கோலங்கள் மறந்த காலங்களின் ஓர் காலை...Read More
Kavalai kavithai November 24, 2018 கவலை கவனமாய்க் கடந்தன காலங்கள், கவலை என்னும் வலையில் விழாமல்! கடந்து போன காயங்கள் -மனக் கண்ணெதிரே காட்சி தராதவரை! ...Read More
Puyal kavithai November 23, 2018 புயல் காற்றுக்கு இத்தனை கடும் கோபமோ?- காற்று வாழும் காட்டு மரங்களையே கணக்கின்றி கடத்திக் கொண்டு சென்றதே ! -வி.ஆஷா...Read More
Vali kavithai November 22, 2018 வலி வலுவிழக்கச் செய்தாலும் -புது வழிகளைக் காட்ட, வெற்றிக்கு வலு சேர்க்க-நம் வலிமையை வெளிக்காட்ட, வழக்கத்திற்கு மாறாய் வலுவுடன் ...Read More
Kaaladicchuvadugal kavithai November 21, 2018 காலடிச் சுவடுகள் கணக்கின்றி காயங்கள் எனினும் - காயப்படுத்தாத சிலரின் காலடிச் சுவடுகள் -என்றும் காலத்தால் அழியா காலச்சுவடுகளாய்...Read More
Kadal alaigal kavithai November 16, 2018 கடல் அலைகள் காலடிச் சுவடுகளின் கணக்கற்ற கதைகள் கேட்டு கற்றவை பல -எனினும் கர்வமின்றி கரைகளில் நித்தமும் கடல் அலைகள்! ...Read More
Muthiyor illam kavithai November 15, 2018 முதியோர் இல்லம் எண்ணற்ற ஏக்கங்களுடன், எண்பது வயதுக் குழந்தையை எட்டு வயதுக் குழந்தை என்றாவது சந்திக்கும் இடம்!- "முதியோர்இல்லம...Read More
Sannal kambigal kavithai November 14, 2018 சன்னல் கம்பிகள் விழிகளில் வழிந்தோடும் கண்ணீருடன் வழியனுப்பும் வலி , விநாடிகளில் மறைந்தாலும் -பலரின் வலியை வாங்கிக் கொண்டே வழியென்...Read More
Pallaanguli kavithai November 13, 2018 பல்லாங்குழி எப்படித் தெரிந்ததோ! எங்கள் வீதியின் சாலைக்கு, எனக்கு விளையாட்டு பிடிக்குமென்று! எங்கும் பல்லாங்குழிகளாயின எனக்காக! ...Read More
Naattkkaatti kavithai November 12, 2018 நாட்காட்டி எண்ணில் நாட்களைக் காட்டி, என்னில் உள்ளவை என்ன வென என்னையே நான் தேடி எங்கும் அலைகையில், எண்ணற்றவை என்னுள்ளே உண்டு என எனக...Read More
Sarugugal kavithai November 11, 2018 சருகுகள் சிறு சருக்கல்களுக்கே சிதைந்துவிட்டதாய் எண்ணி சோர்ந்து விடும் நமக்குச், செத்து மடிந்த பின்னும், சருகுகளாய், செ...Read More
Vellai manam kavithai November 10, 2018 வெள்ளை மனம் வழி மாறவோ, விலை போகவோ, விரும்பியதில்லை! வாழ்த்துக்களுக்கும், வசைகளுக்கும், வளைந்ததுமில்லை! வரையறையற்ற-...Read More
Uyarntha yeni kavithai November 09, 2018 உயர்ந்த ஏணி எண்ணியதில்லை என்றும் ஏணி -பலரை ஏற்றம் காணச்செய்ததாலேயே -தான் எழ முடியாமல் உடைந்ததாய்! "உடைந்தாலும் - பிறர் உயரச்...Read More
Amilam kavithai November 08, 2018 அமிலம் அறிவியலில் மட்டுமல்ல, அன்பை அறியாதவர்களின் அர்த்தமற்ற வார்த்தைகளிலும்தான் அனுதினமும் "அமிலம்"! ...Read More
Pakkangal kavithai November 07, 2018 பக்கங்கள் புதிதாய்ப் பிறந்ததாய் பூரித்து மகிழ்ந்தன புத்தகங்களின் புரட்டப்படாத பக்கங்கள் - அதைப் படிக்க எண்ணிய விரல்கள் பட்ட ந...Read More
Putthagam kavithai November 06, 2018 புத்தகம் யோசிக்க வைத்திருக்கும் பலமுறை ! சுவாசிக்கும் மொழியில் , யாசித்து பெற்று, நேசித்து வாசித்த புத்தகம் நம்மை! ...Read More
Kodaicchuttrula kavithai November 04, 2018 கோடைச்சுற்றுலா கண்டம் விட்டுச் சென்றுவிட்டதோ? கடவுச் சீட்டு பெற்று கோடைச் சுற்றுலாவிற்கு கார்மேகங்களும்! -வி.ஆஷாபா...Read More
Polippunnagai kavithai November 04, 2018 போலிப்புன்னகை போலிப்புன்னகை ஏனோ? பறித்த பின்னும் பூக்களிடம்! பூந்தோட்டத்தை பிரிந்த வலி மறைத்து! -வி.ஆஷாபாரதி...Read More
Paagupaadu kavithai November 03, 2018 பாகுபாடு காலங்கள் கடந்தும், காட்டியதில்லை கடுகளவும் பாகுபாடு! கரிக்கும் கடலிற்கும், காய்ந்திருக்கும் நிலத்திற்கும், கார்மேகத்தில...Read More
Ethirpaarpu kavithai November 02, 2018 எதிர்பார்ப்பு ஏற்பதில்லை ஏனோ மனம் , எதிர்பார்ப்புகள் சில என்றும் துன்பத்திற்கான ஏணி என்பதை! -வி.ஆஷாபாரதி Read More
Kadamai kavithai November 01, 2018 கடமை போக்குக் காட்டிப் போகும் பருவமழை போல ! கடமையாற்றும் பணியில் பல நேரங்களில் சிலர்! -வி.ஆஷாபாரதி Read More
Panitthuli kavithai October 31, 2018 பனித்துளி பகலவன் பார்த்த நொடியில், பூக்களைவிட்டுப் பிரிந்ததே பனித்துளி! பகையோ? பயமோ? பகலவனுடன் பனித்துளிக்கு! - ஏனோ இது புதி...Read More
Sila manangal kavithai October 30, 2018 சில மனங்கள் நினைவுகள் விருந்தாகி, மறதி மருந்தாகி, கனவுகளின் கலவையில், இலக்குகளை அடைந்தும் இளைப்பாறாமல் , புதிய இலக்குகளுடன் -நித...Read More