Kolangal kavithai

கோலங்கள்
கவலையுடன் வாசற்படிகள்,
கேட்டன என்னிடம்:
"கோலம் ஒன்றாவது
வேண்டும் இன்றாவது" என
கோலங்கள் மறந்த
காலங்களின் ஓர் காலையில்!
                 -வி.ஆஷாபாரதி

No comments