மறதி மறந்திடுமோ? என பயந்த மனம் -இன்று மன்றாடுகிறது மறதியை மீண்டும் மீண்டும் சந்திக்கவே! மறைய மறுக்கும் மனதின் காயங்கள்- போகட்டும் மறந்தாவது ! மறதியே மனதிற்கு - நல்ல மருந்தானது! -வி.ஆஷாபாரதி
True observation
ReplyDeleteThank u
Delete