Iranthidaatha ilakku kavithai

இறந்திடாத இலக்கு 
இலைகள் யாவும் வீழ்வதால்
இறந்திடாது மரம்
இடைவிடாது இடி முழங்கினாலும்
இடிந்திடாது வானம்
இதுவரை முயன்றும்
இல்லை வெற்றி என்றாலும்
இறந்திடுமா -நம்
இலக்கு மட்டும்!
         -வி.ஆஷாபாரதி









5 comments: