Header Ads

test

Palli putthagappai kavithai

பள்ளி புத்தகப்பை
விடுமுறை கொண்டாட்டம்!
வீதியெங்கும்
விளையாட்டுக்கள்
விதவிதமாய்!-ஏனோ
வெறுமையின்
வலியில்
வீட்டிற்குள்ளேயே பள்ளி புத்தகப்பை!
                 -வி.ஆஷாபாரதி

No comments