Vilaiyaattukkal kavithai

விளையாட்டுக்கள்

வீதிகளின்
விளையாட்டுக்களை
விழுங்கிவிட்டு -அறிவை
வீணாய் மழுங்க விட்டு ,
வீற்றிருக்கும்
விசித்திர சாதனங்கள் -நம்
வீட்டிற்குள்,
விஞ்ஞான வளர்ச்சி என்ற போர்வையில்!
               -வி.ஆஷாபாரதி

No comments