Ottrumai kavithai

ஒற்றுமை
வடிவத்தில்
வேற்றுமையிருந்தும் ,
வணக்கம் சொல்லும்
வேளைகளில் -வெற்றிக்கான பல
வேலைகளில்,
விலகி நிற்காத -அந்த
விரல்களின் ஒற்றுமை,
வேண்டும்
விரல் நகத்தின் அளவாவது நம்மில்!
             -வி.ஆஷாபாரதி

No comments