Header Ads

test

Ennam kavithai

எண்ணம்
"எதுவும் இல்லை
என்னில் "என்ற
எண்ணம்,
"என்ன இல்லை
என்னில்"
என
ஏற்றமடைந்த அன்றே
ஏற்றுக்கொண்டுவிட்டது வெற்றி நம்மை!
                    -வி.ஆஷாபாரதி

No comments