Kaarmegam kavithai

கார்மேகம்
கோடி மேகங்கள் 
வானிலிருக்க  ,  
கடிந்துரைத்ததாரோ  -அந்த
கார்முகிலை மட்டும்!
கண்ணீர் விடுகிறதே 
மழையாய்!
-வி. ஆஷாபாரதி 

No comments