Muthal kavithai

முதல் கவிதை 

     
        முழுவதும் குழப்பம்,
        முயன்றேன்
        முற்றிலும் கைவிட எழுதுவதை!
        முந்திக் கொண்டு
      "  மறந்திடாதே என்னை "என்றது -என்
        முதல் கவிதை !
        "கைவிடாதே " என
        கெஞ்சிய படி
        கொஞ்சம் தொலைவில் -என்
        காகிதமும் எழுதுகோலும்!
                              -வி. ஆஷாபாரதி
       

No comments