சாதனை என்பது... சுடும் வெயிலில் சில நாட்கள் தவம் கிடந்து-பின் சமையலறையில் சுவையூட்டுகிறது உப்பு. சமையலறைக்கு உப்பு கூட வந்ததில்லை சாதாரணமாய்! சிரமங்களை கடந்த பின் தான் சுவையூட்ட முடிகிறது என்றால் நம் வாழ்வில் சாதனை என்பது? -வி. ஆஷாபாரதி
Post a Comment