Kavalai kavithai

கவலை


கவனமாய்க்
கடந்தன
காலங்கள்,
கவலை என்னும் வலையில் விழாமல்!
கடந்து போன
காயங்கள் -மனக்
கண்ணெதிரே
காட்சி தராதவரை!
               -வி.ஆஷாபாரதி

No comments