Puyal kavithai

புயல்
காற்றுக்கு இத்தனை
கடும் கோபமோ?-
காற்று வாழும்
காட்டு மரங்களையே
கணக்கின்றி
கடத்திக்
கொண்டு சென்றதே !
                -வி.ஆஷாபாரதி

No comments