Imaigal kavithai

இமைகள்
அயர்ச்சியின்றி
அடித்துக்கொண்டிருக்கும்
அன்றாடம்
அந்த
அழகிய இமைகள்,
அயர்ந்து,
அசையாமல் இமைக்க மறந்து நிற்கும்,
அதிர்ச்சியிலும்,
அதீத மகிழ்ச்சியிலும் மட்டும்!
                -வி.ஆஷாபாரதி





No comments