Umi kavithai

உமி
உதறித் தள்ளப்பட்டாலும்,
உதாசீனப்படுத்தியதாய்
உணர்ந்ததில்லை- நெல்மணிகளை
உருக்குலையாமல் காத்த
உமி !
"உணவாகட்டும் நெல் இனி" ! -என
உளமாற வாழ்த்தி  விடைகொடுக்கும்
உயர்ந்த உள்ளத்துடன்!
                 -வி.ஆஷாபாரதி

No comments