Manam kavithai

மனம்
தீதொன்றும் அறியா மனம் -முழுதும்
தீராத வடுக்களின் ரணம் ,
தீர்ந்துவிட்டது அதில் இடம்,
தீர்வின்றித்
திணறுகிறது நித்தமும் மனம்!
                  -வி.ஆஷாபாரதி

No comments