Amilam kavithai

அமிலம்




அறிவியலில் மட்டுமல்ல,
அன்பை அறியாதவர்களின்
அர்த்தமற்ற வார்த்தைகளிலும்தான்
அனுதினமும்
"அமிலம்"!
                     -வி.ஆஷாபாரதி

No comments