பக்கங்கள் புதிதாய்ப் பிறந்ததாய் பூரித்து மகிழ்ந்தன புத்தகங்களின் புரட்டப்படாத பக்கங்கள் - அதைப் படிக்க எண்ணிய விரல்கள் பட்ட நொடியில்! -வி.ஆஷாபாரதி
Post a Comment