Putthagam kavithai

புத்தகம்
யோசிக்க வைத்திருக்கும் பலமுறை !
சுவாசிக்கும் மொழியில் ,
யாசித்து  பெற்று,
நேசித்து
வாசித்த புத்தகம் நம்மை!
                -வி.ஆஷாபாரதி

No comments