Kodaicchuttrula kavithai

கோடைச்சுற்றுலா
கண்டம் விட்டுச்  சென்றுவிட்டதோ?
கடவுச் சீட்டு பெற்று
கோடைச் சுற்றுலாவிற்கு
கார்மேகங்களும்!
                 -வி.ஆஷாபாரதி





No comments