Polippunnagai kavithai

போலிப்புன்னகை


போலிப்புன்னகை ஏனோ?
பறித்த பின்னும்
பூக்களிடம்!
பூந்தோட்டத்தை
பிரிந்த வலி மறைத்து!
                     -வி.ஆஷாபாரதி

No comments