Paagupaadu kavithai

பாகுபாடு


காலங்கள்
கடந்தும்,
காட்டியதில்லை
கடுகளவும் பாகுபாடு!
கரிக்கும் கடலிற்கும்,
காய்ந்திருக்கும் நிலத்திற்கும்,
கார்மேகத்திலிருந்து
காட்சி தரும் மழை!
               -வி.ஆஷாபாரதி

No comments