Ethirpaarpu kavithai

எதிர்பார்ப்பு


ஏற்பதில்லை
ஏனோ மனம் ,
எதிர்பார்ப்புகள் சில
என்றும் துன்பத்திற்கான
ஏணி என்பதை!
             -வி.ஆஷாபாரதி

No comments