சில மனங்கள் நினைவுகள் விருந்தாகி, மறதி மருந்தாகி, கனவுகளின் கலவையில், இலக்குகளை அடைந்தும் இளைப்பாறாமல் , புதிய இலக்குகளுடன் -நித்தமும் பயணிக்கும் சில மனங்கள்! -வி.ஆஷாபாரதி -வி.ஆஷாபாரதி
Post a Comment