Kadal alaigal kavithai

கடல் அலைகள்
காலடிச் சுவடுகளின்
கணக்கற்ற
கதைகள் கேட்டு
கற்றவை பல -எனினும்
கர்வமின்றி
கரைகளில் நித்தமும்
கடல் அலைகள்!
                -வி.ஆஷாபாரதி

No comments