Muthiyor illam kavithai

முதியோர் இல்லம்

எண்ணற்ற ஏக்கங்களுடன்,
எண்பது வயதுக் குழந்தையை
எட்டு வயதுக் குழந்தை
என்றாவது சந்திக்கும் இடம்!-   "முதியோர்இல்லம்"!
                      -வி.ஆஷாபாரதி
                       

No comments