மரங்கொத்தியின் மனம் காயப்படுமோ? என்ற கவலையில் -மெல்ல கவனமாய் கொத்தும் மரங்கொத்தியின் மனம், கனத்தது ஓர் கணம்: கணக்கின்றி மரங்கள் வெட்டும் கைகளைக் கண்டதும்! -வி.ஆஷாபாரதி
Post a Comment