நிலவின் மனம் மலை போல் முகில்களின் கூட்டம், மறைக்க முயன்றாலும், "மங்கிவிடுமோ என் ஒளி "-என மறந்தும் எண்ணாத முழுநிலவின் மனம் - தேவை மனிதனுக்கும் தினம்! -வி.ஆஷாபாரதி
Post a Comment