Nilaiyattaravai kavithai

நிலையற்றவை

நிரந்திரமில்லை என
நன்றாய் அறிந்தும்,
நிலையற்றதை
நிறைய
நிரப்புவதிலேயே
நித்தமும்
நகர்கிறது
நம்மில் பலரின்
நாட்கள் -சில
நிஜங்களை
நம்ப மறுக்கும் மனதுடன்!
                -வி.ஆஷாபாரதி

No comments