வெள்ளை மனம் வழி மாறவோ, விலை போகவோ, விரும்பியதில்லை! வாழ்த்துக்களுக்கும், வசைகளுக்கும், வளைந்ததுமில்லை! வரையறையற்ற-பல வதைகளாலும், வடுக்களாலும், வடிவமைக்கப்பட்ட வெள்ளை மனம்! -வி.ஆஷாபாரதி
Post a Comment