பல்லாங்குழி எப்படித் தெரிந்ததோ! எங்கள் வீதியின் சாலைக்கு, எனக்கு விளையாட்டு பிடிக்குமென்று! எங்கும் பல்லாங்குழிகளாயின எனக்காக! -வி.ஆஷாபாரதி
Post a Comment