Iranthidaatha ilakku kavithai November 16, 2019 இறந்திடாத இலக்கு இலைகள் யாவும் வீழ்வதால் இறந்திடாது மரம் இடைவிடாது இடி முழங்கினாலும் இடிந்திடாது வானம் இதுவரை முயன்றும் இல்லை வெ...Read More
Veru manam kavithai November 15, 2019 வேறு மனம் குண்டுகள் துளைக்காத கவசம் கொண்டு கட்டப்பட்ட மனம் -இடிந்தது கடுஞ் சொற்கள் கேட்ட கணம் ! காக்க வேண்டும் -வேறு கவசம் கொண்டு...Read More
Mugilgal kavithai November 14, 2019 முகில்கள் விண்மீன்கள், வால் நட்சத்திரங்கள், வெளிச்சம் தரும் வெண்ணிலவு,கதிரவன், விழும் எரிநட்சத்திரங்கள் என வகை வகையாய் வானில் வாழ்...Read More
Vizhigalin muyarchi kavithai November 11, 2019 விழிகளின் முயற்சி இன்னல்களால் இரட்டிப்பான இதயத்தின் வலியை இறக்கி வைக்க இல்லை எவரும் -என்றபோதும் இயன்றவரை முயன்றன இரு விழிகளும் கண்...Read More
Pagalavanin kunam kavithai November 08, 2019 பகலவனின் குணம் வாழ்ந்துவிட்டு போகட்டும் வானில் நிலவும் என வெண்ணிலவிற்கு தன் ஒளியை வாடிக்கையாய் வழங்கும் பகலவனின் குணம், வளரட்டும் ...Read More
Pattupoochi kavithai November 05, 2019 பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சிகளின் மரணத்தில் பட்டாடை - அது பண்டிகைக்கான புத்தாடை பதை பதைத்தது மனம் "பாரம்பரியம் இது, பழகிக்கொள்...Read More
Verumai kavithai October 29, 2019 வெறுமை வறுமையில்கூட வருகை தராத வெறுமை -செல்வம் வரையறையின்றி வளர்ந்த பின் வாடிக்கையாளராகி வறுமையை விடவும் -கொடிய விடமாகி விலகாம...Read More
Manavalimai kavithai October 03, 2019 மனவலிமை வலிகளின் வரம்புகளற்ற வருகைக்கு வருந்தாமல் -அதை வரவேற்கும் மனங்களுக்கு வருடங்கள் சென்று, வாழ்க்கை தரும் விருதுதான்-"ம...Read More
Yemaatram kavithai September 30, 2019 ஏமாற்றம் எதிர்பார்ப்பு நம்மில் எழும் நொடியிலேயே எழுப்பப்படுகிறது ஏமாற்றத்திற்கான அடித்தளம். -வி.ஆஷாபாரதி Read More
Azhagaana azhugai kavithai September 19, 2019 அழகான அழுகை அழுகை கூட அழகாய் இருக்கிறது அந்த முகில்களின் முகங்களுக்கு மட்டும். -வி. ஆஷாபாரதி Read More
Yaar thantha Valimai kavithai September 17, 2019 யார் தந்த வலிமை விபத்துக்களில் வலியால் துடித்து வாழ்வை இழப்பவர்களை வெகுநேரம் வேடிக்கை பார்க்கும் வலிமை யார் தந்தது நமக்கு? ...Read More
Kaatru kavithai September 11, 2019 காற்று காற்று கொணர்ந்து வந்தது கானக மரங்களின் கரங்களான கிளைகளை -நான் குளிர் காய; கரங்களை இழந்த கானக மரங்களின் துயரால் கொதித்தது எ...Read More
Mazhaikku mun kavithai September 10, 2019 மழைக்கு முன் மேகங்கள் கொண்டு வேகமாய் மூடிக்கொண்டது வானம், மழைக்கு முன்-தன் விண்மீன்களின் கண்களை பறித்திடுமோ மின்னல் என பயந்து. ...Read More
Ullam kavithai September 09, 2019 உள்ளம் உள்ளங்கையில் சுருங்கிவிட்டது உலகம் மட்டுமல்ல -நம் உள்ளமும் தான். -வி.ஆஷாபாரதி Read More
Vagupparai kavithai August 09, 2019 வகுப்பறை நீதி வகுப்புகளை நிராகரித்து, நினைவாற்றலுக்கு மட்டுமே நித்தம் பயிற்சி தர முயன்ற அன்றே நின்று விட்டது நேர்மையான சமுதாயம் உர...Read More
Kaalamaana kaalani kavithai July 22, 2019 காலமான காலணி கிழித்தது காலை முள் , கடுமையாய் நிந்தித்தேன் காலமாகிவிடக் காத்திருக்கும் காலணியை -இத்தனை காலமாய் - என் கால்களுக்குக்...Read More
Iragai pola kavithai July 17, 2019 இறகைப் போல காற்றில் பயணிக்கும் காயப்படுத்தாத இறகைப் போல கடந்திடலாம் வாழ்வென்னும் கடலை என எண்ணிய கணம் முதலே நிரம்பத் தொடங்கியது க...Read More
Nathigalin kanneer kavithai July 09, 2019 நதிகளின் கண்ணீர் வானம் பொய்த்தும் வற்றாமல் நீர் எங்கும்! வானுயர்நத கட்டிடங்கள் வாழ -தன் வாழ்வையிழந்து விட்ட மணலை எண்ணி விம்மி அழு...Read More
Karvam kavithai July 02, 2019 கர்வம் காலங்கள் கடந்தும் காணவில்லை உயர்ந்த பின்னும் கானக மரங்களிடம் கர்வம்! கணப்பொழுதில் குடியேறி விடுகிறதே நம்மில் மட்டும். ...Read More
Panba? arivaa? Kavithai June 15, 2019 பண்பா ? அறிவா? இன்முகத்துடனான அன்பு -அது இனிதான பண்பு இன்னது என அறிய உதவும், இன்றியமையா நம் அறிவு. இதில் உயர்ந்தது எதுவென்பதா? இரட...Read More
Thani maram kavithai June 11, 2019 தனிமரம் தாமதமானாலும் தனி மரம் கூட தோப்பாகும் தன்னிலிருந்து விதைகளை தாராளமாய் தந்து தன்னைப் போன்றே தழைக்கட்டும் தன் இனமும் என தன்...Read More
Valigal kavithai June 08, 2019 வலிகள் விழிகளின் வழியே வழிகின்றது வற்றாமல் வலிகளின் ஊற்று வருத்தங்களின் வருகையின்போது சிலருக்கு வாடிக்கையாய் பலருக்கு. ...Read More
Mathiyai tholaikaathavarai kavithai June 06, 2019 மதியைத் தொலைக்காதவரை குழிகள் கோடி பறித்தாலும் பழிகள் பல்லாயிரம் வகுத்தாலும் பிழைகள் காட்டி புண்படுத்தினாலும் சூழ்ச்சிகளின் சுழலில...Read More
Kaadugalin olam kavithai June 02, 2019 காடுகளின் ஓலம் கோடரியில் வெட்டும் ஓசை கானகத்தின் மரங்கள் கதவு சன்னல்களாகி கொலைசெய்யப்பட்ட பின்னும் காற்றுக்கு கானம் இசைக்கும் ஓசை என...Read More
Vennilavu kavithai May 24, 2019 வெண்ணிலவு விடிந்த பின்னும் விழி மூடுவதில்லை வெண்ணிலவு சில நாட்களில் ஒளி தந்த கதிரவனிடம் ஒரு முறையேனும் நன்றி சொல்ல எண்ணி. ...Read More
Kalaippillai kavithai May 22, 2019 களைப்பில்லை களைப்பில்லை காலங்களாய் கதிரவனின் கதிர்களிலிருந்து காத்து நின்று கட்டணமின்றி குடை பிடிக்கும் மரங்களின் கால்களில் களைப்...Read More
Anbum ambum kavithai May 10, 2019 அன்பும் அம்பும் அன்பாக இல்லாவிடினும் அடுத்தவர் அகம் சிதைக்கும் அம்பாக வேண்டாமே அன்றாடம் நம் வார்த்தை. -வி ஆஷாபாரத...Read More
Thottaakkal kavithai May 09, 2019 தோட்டாக்கள் உடலின்னுள்ளேயே உலவின உடலைச் சிதைத்த குற்ற உணர்வில் தோட்டாக்கள் சில -வி ஆஷாபாரதி Read More
Thottaakkalluku theervu kavithai April 26, 2019 தோட்டாக்கள் தூளிகளில் கேட்கும் -அடுத்த தலைமுறை தளிர்களுக்குத் தாலாட்டிற்குப் பதில் துப்பாக்கிச் சப்தமும், தோட்டாக்கள் துளைத்ததால்...Read More
Kuttrangal kavithai April 19, 2019 குற்றங்கள் முளையிலேயே முறையாய் கிள்ளப்படாமல் கிளைகள் விட்டு வளர்ந்த பிழைகள் - குற்றங்கள் -வி ஆஷாபாரதி ...Read More
Udaiyalama manam kavithai April 13, 2019 உடையலாமா மனம் உதிர்ந்த மலர்களுக்கும் உயிர்விட்ட இலைகளுக்கும் வருந்தி உடைந்திருந்தால் உயர்ந்திருக்குமா மரம்? உள்ளத்திற்கு உரமாகும் ...Read More
Valigalum vazhigalum April 12, 2019 வலிகளும் வழிகளும் வெற்றியின் வாயிலுக்கு வழிகளைக் காட்டாமல் விடைபெறுவதேயில்லை -நம் வலிமையைச் சோதிக்க வருகை தந்த ஒவ்வொரு வலிகளும். ...Read More
Pirivinai kavithai April 11, 2019 பிரிவினை கற்கவில்லை காலங்களாகியும் காற்று பிரிவினையை -இல்லையேல் சன்னல் கதவுகளின் சாதிகளின் விவரம் சேகரித்த பின்தான் சென்றிருக்கும்...Read More
Manangal kavithai April 10, 2019 மனங்கள் பயணிக்கின்றன பாரெங்கும் பல மனங்கள் பழுதான குணங்களுடன் பாவங்கள் நிகழும் தளங்களாய். -வி ஆஷாபாரதி ...Read More
Tholvi Payam kavithai April 09, 2019 தோல்வி பயம் துளையிட்டு நுழைய முயன்ற தோல்வி பயத்திற்குத் தொடர்ந்து தோல்விதான் தன்னம்பிக்கை நிறைந்த மனதில். -வி ஆஷாபாரதி Read More
Thannambikai kavithai April 08, 2019 தன்னம்பிக்கை தன்னம்பிக்கை தீர்ந்துவிட்டதா உன்னுள் என தேர்வு வைத்து பார்க்கவே தாராளமாய் தருகிறது தோல்விகளை வாழ்வு. ...Read More
Manithuliyum mazhaithuliyum kavithai April 07, 2019 மணித்துளியும் மழைத்துளியும் காண வந்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டு கிட்டாத நேரம் மட்டும் கவலையுடன் தேடப்படும் மணி...Read More
Kaatru kavithai April 06, 2019 காற்று காலங்களாய் தான் வாழ்ந்த மரங்கள் கிடக்கின்றன கொலை செய்யப்பட்டு கதவு சன்னல்களாய் என காற்றுக்குத் தெரிந்தது எப்படி? நித்தமும் ...Read More
Kavidappadaatha kavithai April 05, 2019 கைவிடப் படாத கவிதை கற்பனை சிறகை விரித்து கவலைகளில் சில, களிப்பில் பல என காகிதத்தில் கிறுக்கல்களை விதைத்து, காலம் சென்று கலையாய் வள...Read More
Kagithamum ezhuthukolum kavithai April 04, 2019 காகிதமும் எழுதுகோலும் காய்ச்சல் என்று காகிதம் என்னிடம் கேட்டது விடுமுறை. கடுமையாக மறுத்தேன் பலமுறை, காதுகளின்றி எப்படிக் கேட்டதோ ...Read More
Kavalaigalum kadal alaigalum kavithai April 03, 2019 கவலைகளும் கடல் அலைகளும் கரை சேர்ந்த பின்னும்-எழும் கணக்கின்றி கவலைகளும் கடல் அலைகளும். கடும் சீற்றத்துடன் எழுந்தாலும் - கரை சேரும்...Read More
Puthumai kavithai April 01, 2019 புதுமை புவி நித்தமும் புதுமைகளால் நிறைய, போற்றி வரவேற்க பலர் புதுமைக்கு பழகா பரண் மேல் படுத்துறங்கும் பால்ய கால பழைய பதுமையைப் ...Read More
Kadamai kavithai March 28, 2019 கடமை கனிகள் நிறைந்த மரமே கல்லெறியப்படும், கடமை தவறாத மனமே கணக்கின்றி காயப்படும். கவலை கொள்வதில்லை இரண்டுமே, கடமையை நிறுத்தியதில்லை...Read More
Manathin paagupaadu kavithai March 25, 2019 மனதின் பாகுபாடு மணிக்கணக்கில் மனனம் செய்தவையெல்லாம் மறந்து போகையில்- மணித்துளிகளில் ஏற்பட்ட மனதின் காயங்கள் மட்டும் மறந்து போக மற...Read More
Putthagam kavithai March 22, 2019 புத்தகம் கால்களின்றி கூட்டிச் செல்கிறது எங்கோ என்னை கட்டணமின்றி சொற்களால் புத்தகம். -வி ஆஷாபாரதி Read More
Mugamoodi kavithai March 19, 2019 முகமூடி முகமூடிகளை மாற்றுவதிலேயே முடிந்துவிடுகிறது - சில மனிதர்களின் -வாழ்வு முழுவதும். -வி ஆஷாபாரதி Read More
Iyarkkai ennum peruvaram kavithai March 17, 2019 இயற்கை என்னும் பெருவரம் என்று பிறந்ததோ எழில் கொஞ்சும் அந்த வானம் எண்ணிலடங்கா இயற்கை என்னும் வரம் என்னைச் சுற்றி நாளும்! என்னே படை...Read More
Mazhai kavithai March 14, 2019 மழை தாகம் தணித்து -பலர் சோகம் தீர்க்க -தன் தேகம் நிறமாற்றியது மேகம் மழையாய். -வி ஆஷாபாரதி Read More
Kanneer kavithai March 09, 2019 கண்ணீர் வலி நிறைந்த விழிகளின் ஒலியற்ற மொழி -கண்ணீர் -வி ஆஷாபாரதி Read More
Vinmeengalin pani kavithai March 08, 2019 விண்மீன்களின் பணி இன்னும் உறங்கவில்லை இந்த விண்மீன்கள் உறங்கிவிட்டனவா என் விழிகள் என்பதை உறுதி செய்யும் பணியில் -காலை உதயமாகும்வரை. ...Read More