Puthumai kavithai

புதுமை

புவி நித்தமும்
புதுமைகளால் நிறைய,
போற்றி வரவேற்க பலர்
புதுமைக்கு பழகா
பரண் மேல்
படுத்துறங்கும்
பால்ய கால
பழைய
பதுமையைப்  போல சிலர்
                -வி ஆஷாபாரதி



No comments