கவலைகளும் கடல் அலைகளும் கரை சேர்ந்த பின்னும்-எழும் கணக்கின்றி கவலைகளும் கடல் அலைகளும். கடும் சீற்றத்துடன் எழுந்தாலும் - கரை சேரும் வெறும் நுரைகளாய் கடைசியில் நிலையின்றி. -வி ஆஷாபாரதி
Post a Comment