Kagithamum ezhuthukolum kavithai

காகிதமும் எழுதுகோலும்
காய்ச்சல் என்று
காகிதம் என்னிடம்
கேட்டது   விடுமுறை.
கடுமையாக மறுத்தேன் பலமுறை,
காதுகளின்றி எப்படிக்
கேட்டதோ என் எழுதுகோலுக்கு
மட்டும்
மை இருந்தும்  நடிக்கிறது
மணிக்கணக்கில் எழுதாமல் !
                    -வி.ஆஷாபாரதி


No comments