Kavidappadaatha kavithai
கைவிடப் படாத கவிதை
கற்பனை சிறகை விரித்து
கவலைகளில் சில,
களிப்பில் பல என
காகிதத்தில்
கிறுக்கல்களை விதைத்து,
காலம் சென்று
கலையாய் வளர்ந்து,
கவிதை என்னும் மரமாகி
கற்றவர் மனதில் கருத்தாக
கல்லாதவர் உள்ளங்களிலும்
கானங்களாக -கவிதை
காற்று வீசும் வேளையில்
"கைவிட்டுவிடு -உன்
கவிதை மரத்தை வெட்டிவிடு" என
கேட்டது பல முறை ஓர் குரல்
கைவிட முயன்றேன் தோல்விதான்
கவிதை என்னில் பாதிதான்!
-வி.ஆஷாபாரதி
கற்பனை சிறகை விரித்து
கவலைகளில் சில,
களிப்பில் பல என
காகிதத்தில்
கிறுக்கல்களை விதைத்து,
காலம் சென்று
கலையாய் வளர்ந்து,
கவிதை என்னும் மரமாகி
கற்றவர் மனதில் கருத்தாக
கல்லாதவர் உள்ளங்களிலும்
கானங்களாக -கவிதை
காற்று வீசும் வேளையில்
"கைவிட்டுவிடு -உன்
கவிதை மரத்தை வெட்டிவிடு" என
கேட்டது பல முறை ஓர் குரல்
கைவிட முயன்றேன் தோல்விதான்
கவிதை என்னில் பாதிதான்!
-வி.ஆஷாபாரதி
Post a Comment