காற்று காலங்களாய் தான் வாழ்ந்த மரங்கள் கிடக்கின்றன கொலை செய்யப்பட்டு கதவு சன்னல்களாய் என காற்றுக்குத் தெரிந்தது எப்படி? நித்தமும் வருகிறதே கதவு சன்னல்களைக் காண. -வி ஆஷாபாரதி
Post a Comment