கடமை கனிகள் நிறைந்த மரமே கல்லெறியப்படும், கடமை தவறாத மனமே கணக்கின்றி காயப்படும். கவலை கொள்வதில்லை இரண்டுமே, கடமையை நிறுத்தியதில்லை என்றுமே. -வி ஆஷாபாரதி
Post a Comment