மனதின் பாகுபாடு மணிக்கணக்கில் மனனம் செய்தவையெல்லாம் மறந்து போகையில்- மணித்துளிகளில் ஏற்பட்ட மனதின் காயங்கள் மட்டும் மறந்து போக மறுத்தும் மறந்தும் விடுகின்ற மனதிற்கு ஏன் இந்த பாகுபாடு. -வி ஆஷாபாரதி
👌👌👌👌
ReplyDeleteThank you😊😊
Delete