Mathiyai tholaikaathavarai kavithai
மதியைத் தொலைக்காதவரை
குழிகள்
கோடி பறித்தாலும்
பழிகள்
பல்லாயிரம் வகுத்தாலும்
பிழைகள் காட்டி
புண்படுத்தினாலும்
சூழ்ச்சிகளின்
சுழலில்
சிக்க வைக்க முயன்றாலும்
வீழ்ச்சிகளை நினைவூட்டி
வருந்திடச் செய்தாலும்
பேச்சுக்களால்
பாதை மாறச் செய்தாலும்
துளியும்
விலகுவதில்லை -நல்
வழியிலிருந்து -மாந்தர்
தம் மதியை(அறிவை)தொலைக்காதவரை.
-வி.ஆஷாபாரதி
குழிகள்
கோடி பறித்தாலும்
பழிகள்
பல்லாயிரம் வகுத்தாலும்
பிழைகள் காட்டி
புண்படுத்தினாலும்
சூழ்ச்சிகளின்
சுழலில்
சிக்க வைக்க முயன்றாலும்
வீழ்ச்சிகளை நினைவூட்டி
வருந்திடச் செய்தாலும்
பேச்சுக்களால்
பாதை மாறச் செய்தாலும்
துளியும்
விலகுவதில்லை -நல்
வழியிலிருந்து -மாந்தர்
தம் மதியை(அறிவை)தொலைக்காதவரை.
-வி.ஆஷாபாரதி
Post a Comment