Anbum ambum kavithai

அன்பும் அம்பும்
அன்பாக இல்லாவிடினும்
அடுத்தவர்
அகம் சிதைக்கும்
அம்பாக வேண்டாமே
அன்றாடம் நம் வார்த்தை.
                  -வி ஆஷாபாரதி

No comments