Header Ads

test

Yaar thantha Valimai kavithai

யார் தந்த வலிமை

விபத்துக்களில்
வலியால் துடித்து
வாழ்வை இழப்பவர்களை
வெகுநேரம்
வேடிக்கை பார்க்கும்
வலிமை யார் தந்தது நமக்கு?
                   -வி .ஆஷாபாரதி

No comments