Manavalimai kavithai

மனவலிமை
வலிகளின்
வரம்புகளற்ற
வருகைக்கு
வருந்தாமல் -அதை
வரவேற்கும் மனங்களுக்கு
வருடங்கள்  சென்று,
வாழ்க்கை தரும் விருதுதான்-"மன
வலிமை".
               -வி.ஆஷாபாரதி





No comments