Header Ads

test

Verumai kavithai

வெறுமை

வறுமையில்கூட
வருகை தராத
வெறுமை -செல்வம்
வரையறையின்றி  வளர்ந்த பின்
வாடிக்கையாளராகி
வறுமையை விடவும் -கொடிய
விடமாகி 
விலகாமல்
வசிக்கின்றது நம்முடன் -இந்த
"வெறுமை".
                   -வி. ஆஷாபாரதி


No comments