பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சிகளின் மரணத்தில் பட்டாடை - அது பண்டிகைக்கான புத்தாடை பதை பதைத்தது மனம் "பாரம்பரியம் இது, பழகிக்கொள்" என்றனர். பழகிக் கொள்ள முயல்கிறேன் பட்டாடைக்கு முன் பட்டுப்பூச்சிகளின் தியாகத்தை. -வி .ஆஷாபாரதி
Post a Comment