Iragai pola kavithai


இறகைப்  போல
காற்றில் பயணிக்கும்
காயப்படுத்தாத இறகைப் போல
கடந்திடலாம் வாழ்வென்னும்
கடலை  என எண்ணிய
கணம் முதலே நிரம்பத் தொடங்கியது
கணக்கின்றி
காயங்களால் மனம் .
          -வி .ஆஷாபாரதி

No comments