நதிகளின் கண்ணீர் வானம் பொய்த்தும் வற்றாமல் நீர் எங்கும்! வானுயர்நத கட்டிடங்கள் வாழ -தன் வாழ்வையிழந்து விட்ட மணலை எண்ணி விம்மி அழும் நதிகளின் கண்ணீரால். -வி .ஆஷாபாரதி
Post a Comment