Pirivinai kavithai

பிரிவினை
கற்கவில்லை
காலங்களாகியும்
காற்று பிரிவினையை -இல்லையேல்
சன்னல் கதவுகளின்
சாதிகளின் விவரம்
சேகரித்த பின்தான்
சென்றிருக்கும் காற்று  .

மதம் பார்த்து
மறுத்ததில்லை
மரங்கள் கனிகள் தர

இல்லை பிரிவினை
இன்றுவரை
இயற்கையிடம்
இன்னும் ஏன் நம்மிடம்?
                -வி ஆஷாபாரதி


No comments