Manangal kavithai

மனங்கள்
பயணிக்கின்றன
பாரெங்கும்
பல மனங்கள்
பழுதான குணங்களுடன்
பாவங்கள் நிகழும் தளங்களாய்.
                        -வி ஆஷாபாரதி















No comments