Mazhai kavithai

மழை
தாகம் தணித்து -பலர்
சோகம் தீர்க்க -தன்
தேகம் நிறமாற்றியது
மேகம் மழையாய்.
           -வி ஆஷாபாரதி



No comments